சமீபத்தில் நடந்த தயாரி்பாளர்கள் மீட்டிங் ஒன்றில், தற்போதைய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரை பார்த்து, ஷக்தி சிதம்பரம் எக்குதப்பா பேச எஸ்.ஏ.சியை ஓங்கி இருக்கிறார்.
இதைப்பார்த்த ஷக்தி சிதம்பரம் பதிலுக்கு, நீங்க பத்து அடி அடிச்சா, நானும் ஒத்தயடியாவது அடிப்பேன்...
வயசுக்கு மரியாதை கொடுத்தா காப்பாத்திங்குங்க என காச்மூச்சுன்னு கத்தியிருக்கீறார். கூடவே நீங்க புரடியூசருன்னா, நாங்களும் கரண்ட் புரடியூசர்தான் என மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார்.
இதைப்பார்த்த மொத்த கூட்டமும் வாயடைத்துவிட்டது.
ஏஸ்.ஏ.சி - ஷக்தி சிதம்பரம் இடையே நடப்பது புரடியூசர் கவுன்சில் பஞ்சாயத்து போட்டி மாதிரி தெரியலை, "காவலன்" பஞ்சாயத்து தொடருதோ என சந்தேகமாக இருக்கிறது என்கிறார் விவரமறிந்த வநியோகஸ்தர் கம் புரடியூசர் ஒருத்தர்! அதானே!!
0 comments:
Post a Comment