சமீபகாலமாக காமெடி படம் இயக்கி ஹிட்டடித்த சுந்தரமான இயக்குனரு. அடுத்து தான் நடித்து டைரக்ட் செய்யப்போகும் படத்துக்காக தீயா வேலை செய்துகிட்டு இருக்காரு.
தன்னோட அடுத்த படத்துல தனக்கு ஜோடியா ஒன்பதுதாராவை நடிக்க வச்சு எல்லாரையும் அசத்துணும்னு தன்னோட சம்சாரம் மூலமா தூது அனுப்பியிருக்காரு.
"என்கூட நடிக்கிறதுக்கு யங் ஹீரோக்களும், சூப்பர் ஸ்டார்களும் வெயிட்டிங்ல இருக்காங்க. வேணும்னா நீங்களே நடிங்களேன்"னு பளிச்சுன்னு சொல்லிட்டாராம் ஒன்பதுதாரா.
அடுத்து மோத்வானி நடிகைக்கு தூது அனுப்பியிருக்காங்க. ஒண்ணை கோடி சம்பளம் ஒரே பேமெண்ட் என்று ஆபர் கொடுத்திருக்காங்களாம்.
முதல்ல மறுத்த நடிகை ஆபரை கேட்டதும் யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்காராம்.
மோத்வானி ஓகே சொன்னாலும் ஆச்சர்யமில்லேன்னு சொல்றாங்க.
0 comments:
Post a Comment