அந்தந்த மொழிகளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்வது எல்லாம் சாதாரணம் தான்.
அதேநேரம், அதே இரண்டு நடிகர்களின் படங்கள், வேறு மொழிகளில் ஒரே சமயத்தில் மோதிக்கொள்வது என்பது சற்று குழப்பான விஷயம் தான்.
மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கி, ஜெயம் ரவி, கங்கனா ரனாவத், லட்சுமிராய் உள்ளிட்ட பலர் நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த தாம் தூம் படம், இப்போது தெலுங்கிலும் ரக்ஷ்கூடு என்ற பெயரில் வெளியாகி சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது.
இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், ஜெயம் ரவி படம் வெளியான அதேசமயத்தில், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான 50வது படமான மங்காத்தாவும், தெலுங்கில் ரிலீசாகியுள்ளது.
அஜித்தை படத்தை காட்டிலும், ஜெம் ரவி படத்திற்கு தான் கூட்டமும், வசூலும் வருகிறதாம்.
இதனால் அஜித்-ஜெயம் ரவி படங்களுக்கு இடையே வர்த்தக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளதாம்.
அதேநேரம் அஜித்தை படத்தை காட்டிலும் தனது படம் நன்றாக வசூலாவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் ஜெயம் ரவி.

0 comments:
Post a Comment