இந்தியாவில், 2011-ல் அதிகம் பேர் தேடப்பட்ட படங்களில் சல்மான் கானின் பாடிகார்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான அதிகம் பேர் தேடிய படங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளிவந்து, சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, வசூலிலும் வாரி குவித்த பாடிகார்ட் படம் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான, பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஷாரூக்கானின் ரா-ஒன் படம் 2வது இடத்தை பிடித்தது.
ஹாரிபாட்டர் 3வது இடத்தையும், டில்லி பெல்லி, சிங்கம்(இந்தி) 4 மற்றும் 5வது இடத்தை பிடித்தனர். அஜித்தின் மங்காத்தா
கூகுளில் அதிகம் பேர் தேடிய டாப்-10 படங்களின் பட்டியல்
1. பாடிகார்ட்
2. ரா-ஒன்
3. ஹாரிபாட்டர்
4. டில்லி பெல்லி
5. சிங்கம்(இந்தி)
6. ரெடி
7. மங்காத்தா
8. டிரான்ஃபார்மர்
9. துக்குடு
10. ஜிந்தகி நா மிலேகி துபாரா
0 comments:
Post a Comment