இளையராஜா இசையில் 3டி படம்

25 ஆண்டுகளுக்கு முன் "மை டியர் குட்டிச்சாத்தான்' என்ற 3டி படத்தை இயக்கிய ஜி.ஜோ. மீண்டும் 3டி படத்தை இயக்கியுள்ளார்.

"சுட்டி சாத்தான்' என்ற பெயரில் உருவாகியிருக்கும் இப்படத்தில், பிரகாஷ்ராஜ், சந்தானம், ஊர்மிளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ளார். அசோக்குமார், மனோஜ் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸýம், நவோதயா நிறுவனமும் இப்படத்தை டிசம்பரில் வெளியிடுகிறது

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...