முன்னாள் உலக அழகிகள் 4 பேர் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் டான் 2.
ஷாரூக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முன்னாள் உலக அழகிகள் சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, பிரியங்கா சோப்ரா ஆகிய நான்கு பேரும் நாயகிகள்.
இதுவரை எந்த படத்திலும் நான்கு உலக அழகிகளும் இணைந்து நடிக்காத நிலையில் முதன் முதலாக 4 பேரும் இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் கணித்துள்ளார்கள்.
படத்தில் ஷாரூக் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் வரப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.
0 comments:
Post a Comment