2 வது லயன் வேகமா ஒடுறதுல எல்லோருக்கும் சந்தோஷம்தான். ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் ரொம்ப கவலையில இருக்காராம். அது அந்தப்படத்தில் சத்யா ரோலில் நடித்த நடிகையோட அம்மா குலம்.
"அந்த இயக்குனரு என் மகளை அநியாயமா கொன்னுட்டாரேன்னு (படத்துலதான்) எல்லோர்கிட்டேயும் புலம்பிக்கிட்டிருக்காராம்.
அந்த உசரமான நடிகை வில்லன்களால் கொல்லப்பட்டு விடுவார். அதுக்குபிறகு தன் மகள் தான் ஹீரோவுக்கு ஜோடியா வருவா, ஒரு வேளை பார்ட் 3 எடுத்தா உங்க மகள்தான் ஹீரோயின்னு சொல்லியிருந்தாங்களாம்.
கதைய அப்படியே மாற்றி எடுத்து என் மகளை கொன்னுட்டாரேன்னு புலம்பிக்கிட்டு திரிகிறாராம் அம்மா குலம்.
0 comments:
Post a Comment