இயக்குனர்களின் கட்டுப்பாட்டில்தான் நடிகைகள் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு காமெடி நடிகரின் கட்டுப்பாட்டில் ஒரு நடிகை இருக்கிறார் என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.
அந்த காமெடி நடிகர் வேறாருமில்லை சந்தானம்தான். இவரது கட்டுப்பாட்டில்தான் பிரபல சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து, இப்போது அழகி என்ற சீரியலில் நடித்து வரும் நிஷா என்ற நடிகை இருக்கிறாராம்.
இவரை தொடர்பு கொண்டு யாராவது நடிப்பதற்கு அழைத்தால், என்னை எதுவும் கேட்காதீர்கள். எதுவாக இருந்தாலும் சந்தானத்திடம் கேளுங்கள் என்கிறாராம்.
சீரியல்களில் நடிப்பதற்கு நடிகைக்கு பச்சைக்கொடி காட்டியிருககும் சந்தானம், எக்காரணம் கொண்டும் சினிமாவில் முகம் காட்டக்கூடாது என்று அதிரடி கண்டிசன் போட்டு வைத்திருககிறாராம்.
அதனால் சினிமாக்காரர்கள் தொடர்பு கொண்டால் போனை அட்டன் பண்ணுவதே இல்லை நடிகை.
0 comments:
Post a Comment