ராஜா ராணி படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் தலைகால் புரியாமல் இருக்கிறார் ஆர்யா. எல்லா செண்டர்களிலும் நல்ல ரிப்போர்ட் வர ரசிகர்களை சந்திக்க டூர் கிளம்பி விட்டார்.
நேற்று (அக்டோபர் 5) ஈரோடு, திருப்பூர், கோவையில் ரசிகர்களை சந்திக்கிறார். இன்று அக்டோபர் 6) கொச்சியில் கேரள ரசிகர்களை சந்திக்கிறார். அவருடன் இயக்குனர் அட்லியும் சென்றுள்ளார்.
சென்னை சிட்டி தவிர மற்ற இடங்களில் படத்தின் கலெக்ஷன் டல் அடிப்பதால்தான் இந்த டூர் பிளான் என்றும் சொல்கிறார்கள்.
0 comments:
Post a Comment