வேட்டை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். தமிழில் ஹிட்டான வேட்டை படம் தெலுங்கில் பலே தம்மடூ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் மாதவன் நடித்த ரோலில் நடிகர் சுனில் நடிக்கிறார்.
படத்தின் ஹீரோயினாக தமிழில் நடித்த அமலா பால் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹன்சிகா மோத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதேபோல தமிழில் சமீரா ரெட்டி நடித்த ரோலில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
0 comments:
Post a Comment