தன் படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தராத மணிரத்னம், தற்போது இயக்கி வரும், "கடல் படத்தில், நகைச்சுவையை சேர்த்துள்ளார்.
ஆனால், தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களுக்கு அவர் வாய்ப்பு அளிக்காமல், பைஜூ என்ற மலையாள நகைச்சுவை நடிகரை, தமிழுக்கு அறிமுகம் செய்கிறார்.
இவரது இயல்பான நடிப்பு மணிரத்னத்தை கவர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.
"கடல் படத்தை அடுத்து, "என் பெயர் குமாரசாமி என்ற படத்திலும் பைஜூ நடிக்கிறார்.
0 comments:
Post a Comment