அந்த 7 நாட்கள் படத்தில் இசையமைப்பாளராக முயற்சிக்கும் வேடத்தில் நடித்திருந்தார் கே.பாக்யராஜ்.
ஆனால், அப்படத்தில் அவர் நடித்த பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டர் பெயரையே தலைப்பாக வைத்து, தற்போது தயாராகி வரும், "பாலக்காட்டு மாதவன் படத்தில் பெரிய இசையமைப்பாளர் வேடத்தில் நடித்துள்ளார் பாக்யராஜ்.
இந்த கேரக்டரை, அவரே விரும்பி ஏற்று நடிப்பதால், கூடுதல் ஈடுபாட்டோடு நடிக்கும் அவர், தனது கெட்டப்பையும் இப்போதைய இசையமைப்பாளர்கள் போன்று மாற்றி நடித்து வருகிறார்.
இந்த படத்தில், முதலில் மூன்று நாட்கள் மட்டுமே நடிக்கவிருந்த அவர், இப்போது அப்படத்துக்கு, 10 நாட்களுக்கு மேலாக கால்ஷீட் கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment