மெரீனாவில் எதிர்நீச்சல் போட்ட வருத்தப்படாத நடிகர் இப்போது பம்ளிமாஸ் நடிகையுடன் நடித்து வருகிறார்.
அடுத்து அவரை யார் படம் புக் பண்ணச் சென்றாலும் அந்த நடிகையை புக் பண்ணிட்டு வாங்க, இந்த நடிகைய புக் பண்ணிட்டு வாங்கன்னு சொல்றாராம்.
அவர் குறிப்பிடுற நடிகைங்க ஒன்பதுதாரா, அகர்வால் நடிகை, ஆறடி உயர அழகு நடிகை. சொன்னா நம்ப மாட்டீங்க... அண்மையில ஒரு தயாரிப்பாளர் அவரை அணுகியிருக்காரு.
அவர் படத்தை தவிர்க்க நினைச்ச ஹீரோ. வடக்கே இருக்குற பிரியமான சோப்ரா நடிகையை புக் பண்ணிட்டு வாங்க பார்க்கலாமுன்னு ஒரே போடா போட்டாராம்.
0 comments:
Post a Comment