உச்சநடிகரோட அனிமேஷன் படம் தள்ளிப்போனதுக்கு செகண்ட் வேர்ல்டு படம்தான் காரணம்னு சொல்றாங்க.
ஆரம்பத்துல செகண்ட் வேர்ல்ட் படத்தின் கிராபிக்ஸ் பார்த்து மிரண்டு போயிதான் அதே மாதிரியான கிராபிக்சுகளை அப்பா படத்துக்கு வைத்தார் டைரக்டர் மகள்.
ஆனா இப்போ செகண்ட் வேர்ல்டு பிளாப் ஆனதுல டைரக்டர் மகள் அப்செட்டாம். அதே மாதிரிதானே இதுலேயும் இருக்குன்னு நினைச்சவர். அதைவிட பெட்டரா பண்றதுக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பிச்சிட்டாராம். அதுதான் படம் பொங்கலையும் தாண்டிப் போறதுக்கு காரணமாம்.
0 comments:
Post a Comment