நான்கெழுத்து நடிகையின் ரகசிய மீட்டிங்


சமீபகாலமாக நடிகைகள் குடும்பத்தையும், தொழிலையும் ஒரே இடத்தில் வைத்து குழப்பிக்கொள்வதில்லை. சினிமா என்கிறபோது அது சம்பந்தப்பட்ட நபர்களை சந்திக்க தனி இடம் வைத்திருக்கிறார்கள். 

அந்த வகையில் அங்காடித்தெரு நடிகை தன்னை சந்திக்க வரும் சினிமா விஐபிக்களை சந்திப்பதற்கென்றே சென்னையில் நவீன சினிமா தியேட்டர்கள் அடங்கிய ஒரு வர்த்தக வளாகத்தில் தங்கும் அறையை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். யாராவது கதை சொல்ல வேண்டும் என்று சொன்னால் இங்குதான் அவர்களை சந்திக்கிறார்.

அதோடு மட்டுமின்றி, சினிமாவுக்கு சம்பந்தமில்லாத விஐபிக்களுடனான சந்திப்பையும் இங்குதான் நடத்துகிறார் அம்மணி. 

அப்படி அவர்களுடன் சந்திப்பு நிகழ்த்தும்போது, நடிகையுடன் செல்லும் தாய்குலம் மகளின் சந்திப்புக்கு இடையூறாக இருக்க விரும்பாமல் அந்த வளாகத்தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்று விடுவாராம். 

இரண்டறை மணிநேரம் அவர் சினிமா பார்த்து விட்டு வருவதற்குள், வந்திருக்கும் விஐபியுடனான ரகசிய சந்திப்பை முடித்துக்கொள்வாராம் நடிகை. 

ஆரம்பத்தில் அவ்வப்போது நடைபெற்று வந்த இதுபோன்ற சந்திப்புகள், இப்போது அடிக்கடி நடக்கிறதாம். இதனால் பார்த்த படத்தையே திரும்பத்திரும்ப பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாராம் தாய்குலம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...