கமல் நாளை தனது விஸ்வரூபம் திரையிடுவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியிடுகிறார்.
சென்னை ஹயாட் ரெசிடென்சி ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ். ஏ. சி. சேம்பர் தலைவர் கல்யாண், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை கமலுக்கு தெரிவிக்கிறார்கள்.
முன்னதாக இன்று ஏர்டெல் டிடிஎச் அதிகாரிகளுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
கமலின் இந்த வேகமான நடவடிக்கைகள் திரையுலகில் குறிப்பாக தியேட்டர் அதிபர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment