கள்ளத்துப்பாக்கி படத்திற்கு தியேட்டர் தராமல் கைவிரிப்பு. படம் ரிலீஸில் சிக்கல். கே.எஸ்.ரவிதேவன் என்பவர் கமலிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் இயக்கியுள்ள படம் கள்ளத்துப்பாக்கி.
இந்தப்படம் இன்று 90 தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுத்ததால் 20 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது.
பல தியேட்டர்களில் 3 காட்சிக்கு ஒரு காட்சியாக குறைக்கப்பட்டது.
விஜய் நடித்த துப்பாக்கி படத் தலைப்பிற்கு இவர்கள் வழக்கு போட்டதாலும் கமலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் சிலர் செய்யும் சதி இது என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment