வீட்டை விட்டு ஓடிப்போன நடிகைக்கு, ஒரு பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறதாம்.
கதைப்படி, படத்தின் இரண்டாம் பாகம் முழுவதும் வருகிற கதாபாத்திரமாம். அந்த படத்தில் நடிக்க ஓடிப்போன நடிகை சம்மதம் தெரிவித்தாராம். ஒரே ஒரு நிபந்தனையுடன்...
‘‘படப்பிடிப்பை ஆந்திராவிலேயே வைத்துக் கொள்ளுங்கள். சென்னைக்கு நான் வர மாட்டேன்’’ என்பதே அந்த நிபந்தனையாம்
0 comments:
Post a Comment