சந்தன காமெடியருடன் ஜோடி போட்ட ‘லவ்’ பட நடிகைக்கு தற்போது மார்க்கெட் சரிந்துள்ளதாம். சிரிப்பு நடிகருடன் நடிப்பதை சக நடிகர், நடிகைகள் ஏளனம் பேசுகிறார்களாம்.
இதனால், முன்னணி ஹீரோக்களும் தங்கள் படங்களில் அவர் வேண்டாம் என்கின்றனராம். இதனால் தவிப்பில் இருக்கிறார் நடிகை.
1 comments:
அவருக்கு இப்ப மார்க்கெட் இருக்கா என்ன போகிறதுக்கு...
Post a Comment